புதுக்கோட்டையில் அமைச்சர் விஜயபாஸ்கர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அனு ராதாவிற்கு தமிழக முதல்வர் விரைவில் பரிசுத் தொகை யினை அறிவிப்பார்.